கரோனா பாதிப்பிலிருந்து உலகம் மீண்டு வருகிறதா?
உலகளவில் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,88,531 -ஆக உள்ள நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 17 கோடியே 95 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

கரோனா பாதிப்பிலிருந்து உலகம் மீண்டு வருகிறதா?