பாகிஸ்தானில் கரோனா பலி 28,300- ஆக அதிகரிப்பு
பாகிஸ்தானில் புதிதாக 603 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


பாகிஸ்தானில் புதிதாக 603 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக அதிகரித்த நிலையில் தற்போது சற்று குறைந்து வருகிறது.
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 603 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 12,65,650 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவுக்கு இன்று மேலும் 20 பேர் உள்பட இதுவரை 28,300 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 813 பேர் உள்பட இதுவரை 12,11,710 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 25,640 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...