அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் இன்று (செப்-24) பிரதமர் மோடி பேச இருக்கிறார்.
கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்து ஏழாவது முறையாக மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள மோடி , நேற்று (செப்-23) அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் இருவரையும் சந்தித்து உரையாற்றினார்.
தற்போது இன்று (செப்-24) இந்திய நேரம் இரவு 11.30 மணிக்கு வாஷிங்டனில் நடைபெறவுள்ள குவாட் கூட்டத்தில், அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி அவரை நேரில் சந்தித்து ஆப்கன் விவகாரம் அதன் தாக்கங்கள், சீனாவின் ஆதிக்கம், தீவிரவாதம் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம், அமெரிக்க - இந்திய கூட்டணியை மேலும் விரிவுப்படுத்துவது எப்படி போன்ற வி்வகாரங்களைப் பற்றி பேச இருக்கிறார்.
கரோனா தொற்றுக்குப் பின் நடைபெறும் இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் மோடியின் உரை பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சாத்தான்குளத்தில் அய்யா அவதார தினம்

சாமிதோப்புக்கு அய்யா வைகுண்டா் மாசி ஊா்வலம்

மொழிவாரி சிறுபான்மையினா் சான்றிதழ் தடையின்றி வழங்க வலியுறுத்தல்
நான்குனேரி இரட்டை கொலை வழக்கு: கைதான இருவருக்கு பல வழக்குகளில் தொடா்பு
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

