மலேசியாவில் அதிகரிக்கும் தொற்று பாதிப்பு: புதிதாக 5,624 பேருக்குத் தொற்று, 9 பேர் பலி
மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,624 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 44,27,067 ஆக உயர்ந்துள்ளது.







