சீனாவில் அச்சுறுத்தும் கரோனா பாதிப்பு... எகிறும் எலுமிச்சை விலை!
சீனா முழுவதும் கரோனா நோய்த்தொற்று தொற்று அதிகரித்து வரும் நிலையில், நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்துள்ளதால் அதன் விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.










