திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கரோனா: உலகளவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 33 கோடியைத் தாண்டியது

உலகில் கரோனா தொற்று பாதித்து மொத்தம் 33 கோடி பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். 

News image
Updated On :15 பிப்ரவரி 2022, 11:14 am IST

உலகில் கரோனா தொற்று பாதித்து மொத்தம் 33 கோடி பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். 

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, 

உலகில் மொத்தம் 41,40,18,063 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை 58,45,051 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 72,11,6,146 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 85,232 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு மொத்தம் 7,95,20,665 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 9,46,180 ஆக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக இந்தியாவும் பிரேசிலும் உள்ளன.

இந்தியாவில் 4,26,92,943 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,09,388 பேர் பலியாகியுள்ளனர். பிரேசிலில் 2,75,41,131 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 6,38,913 ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.