குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கரோனா தொற்றிலிருந்து மீண்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அமெரிக்க அதிபா் ஜோ பைடன் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 

News image
கரோனா தொற்றிலிருந்து மீண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
Updated On :27 ஜூலை 2022, 4:26 pm

DIN

அமெரிக்க அதிபா் ஜோ பைடன் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடந்த வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் ஏற்கெனவே இரு தவணை கரோனா தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்ட நிலையில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். 

இந்நிலையில் புதன்கிழமை மேற்கொண்ட பரிசோதனையில் ஜோ பைடன் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தது உறுதி செய்யப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.