அமெரிக்காவில் கண்டெய்னர் லாரியில் 46 உடல்கள்; என்ன நடந்தது?
சான் ஆன்டோனியா பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லாரியிலிலுந்து 46 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் கண்டெய்னர் லாரியில் 46 உடல்கள்; என்ன நடந்தது?