/

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராகும் ஷேக் முகமது பின் சயீது!

அரேபிய தீபகற்பத்தின் ஆட்சியாளர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக ஷேக் முகமது பின் சயீது அல் நஹ்யானை நியமித்துள்ளனர்.

News image
ஷேக் முகமது பின் சயீது
Updated On :1 பிப்ரவரி 2024, 9:15 am

DIN

அரேபிய தீபகற்பத்தின் ஆட்சியாளர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக ஷேக் முகமது பின் சயீது அல் நஹ்யானை நியமித்துள்ளனர்.

இந்த முடிவை அரேபிய தீபகற்பத்தில் உள்ள 7 ஷேக் தலைவர்கள் ஓன்றிணைந்து எடுத்துள்ளதாக அந்த நாட்டின் டபிள்யூ.ஏ.எம் (WAM) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கடந்த வெள்ளிக்கிழமை அதிபர் கலீஃபா பின் சயீது அல் நஹ்யான் உயிரிழந்ததையடுத்து இந்த புதிய அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.