கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிா்ப்பு: போராட்டத்தை ஒடுக்குவதில் சீனா தீவிரம்
சீனாவில் கடுமையான கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மிக அபூா்வமான முறையில் வெடித்துள்ள போராட்டங்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

ஹாங்காங் பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளைக் காகிதம் ஏந்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய இளைஞா்கள்.






