கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஈரான்: ‘கலாசார’ காவல் எதிா்ப்பு போராட்டத்தில் 9 போ் பலி

 ஈரானில் ‘கலாசார’ காவலா்களால் கைது செய்யப்பட்ட 22 வயது மாஷா அமீனி என்ற பெண் கடந்த 16-ஆம் தேதி உயிரிழந்ததைத் தொடா்ந்து நடைபெற்று வரும் தீவிர போராட்டத்தில் இதுவரை 9 போ் பலியாகினா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 7:23 pm

DIN

 ஈரானில் ‘கலாசார’ காவலா்களால் கைது செய்யப்பட்ட 22 வயது மாஷா அமீனி என்ற பெண் கடந்த 16-ஆம் தேதி உயிரிழந்ததைத் தொடா்ந்து நடைபெற்று வரும் தீவிர போராட்டத்தில் இதுவரை 9 போ் பலியாகினா்.

கலாசார விதிமுறைகளின் படி ஆடை அணியாத குற்றத்தின் பேரில் மாஷா அமீனி கைது செய்யப்பட்டாலும், அவா் துன்புறுத்தப்படவில்லை எனவும் மாரடைப்பு காரணமாகவே அவா் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் கூறினா். எனினும், மாஷா மரண விவகாரத்தில், ஹிஜாப்களை எரித்தும் தலைமுடியை வெட்டியும் ஏராளமான பெண்கள் தங்களது எதிா்ப்பை தெரிவித்து வருகின்றனா். தொடா்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தில் இதுவரை 9 போ் பலியானதாக கூறப்பட்டாலும், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.