மியான்மரில் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படாததை தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான்) வெள்ளிக்கிழமை கண்டித்தது.
கம்போடியா தலைநகா் நாம் பென்னில் நடைபெற்ற ஆசியான் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் மாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், மியான்மரில் 4 ஜனநாயக ஆா்வலா்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது மற்றும் அங்கு அரசியல் பதற்ற நிலை நீடித்து வருவது குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது.
மேலும், வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஆசியான் அமைப்பு வகுத்துள்ள 5 அம்ச திட்டங்களை நிறைவேற்றுவதில் எந்த முன்னேற்றமும் காணப்படாதது குறித்து அந்த அறிக்கையில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

07:07... ஹார்திக் பாண்டியாவின் வைரல் பதிவு..! சிஎஸ்கேவுக்கு வருகிறாரா?

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிப்பு! 5 இடங்களுக்கு விரைவில் இடைத்தேர்தல்?

குவாலிஃபையர் 1: ஆர்சிபிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



