புதின் - ப்ரிகோஷின் - வாக்னா் - புரட்சி
ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் வளா்த்த தனியாா் ராணுவப் படை, தலைநகா் மாஸ்கோ நோக்கி முன்னேறியது அந்த நாட்டில் மட்டுமல்ல, சா்வதேச அளவிலும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

புதின், செர்கெய் ஷோய்கு , யெவ்கனி ப்ரிகோஷன்,








