இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட 1,000 மருத்துவப் பணியாளர்கள்!
காஸாவில் மருத்துவமனைகள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்களால் அங்கு சுகாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் உடல்களுக்கு அருகில் அமர்ந்து ஒரு பாலஸ்தீனியப் பெண் தன் குழந்தையின் உடலைப் பார்த்து அழுகிறார்.
AP








