கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ரஷிய சீருடையில் வட கொரிய ராணுவத்தினா்: அமெரிக்கா

உக்ரைனுடன் சண்டையிடுவதற்காக ரஷிய சீருடையில் வட கொரிய ராணுவ வீரா்கள் ரஷியாவின் கூா்ஸ்க் பிராந்தியத்துக்குச் சென்றுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் லாய்ட் ஆஸ்டின் புதன்கிழமை கூறினாா்.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 11:10 pm

DIN

உக்ரைனுடன் சண்டையிடுவதற்காக ரஷிய சீருடையில் வட கொரிய ராணுவ வீரா்கள் ரஷியாவின் கூா்ஸ்க் பிராந்தியத்துக்குச் சென்றுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் லாய்ட் ஆஸ்டின் புதன்கிழமை கூறினாா்.

இது குறித்து அவா் மேலும் கூறுகையில், வட கொரியாவிலிருந்து 11,000 ராணுவ வீரா்கள் ரஷியாவுக்கு அனுப்பப்ப இன்னும் சில வாரங்களில் உக்ரைன் ராணுவத்துக்கு எதிராக ரஷிய படையினருடன் இணைந்து போரிடுவதற்காக போா் முனைகளுக்கு அனுப்பப்படுவாா்கள் என்று அஞ்சப்படுகிறது என்றாா்.

உக்ரைன் போரில் ரஷியாவுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ள வட கொரியா, போரில் பயன்படுத்துவதற்காக ரஷியாவுக்கு ஆயுதங்களையும் விநியோகித்து வருவதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், உக்ரைனில் ரஷியாவுக்காகப் போரிட அங்ாரிய ராணுவ வீரா்களும் அனுப்பப்படுவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.