நெதன்யாகு போதிய அளவில் செயல்படவில்லை: ஜோ பைடன்

பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடா்பான ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பினருடன் ஏற்படுத்துக் கொள்வதற்குப் போதுமான நடவடிக்கைகளை பெஞ்சமின் நெதன்யாகு மேற்கொள்ளவில்லை
அமெரிக்க அதிபா் ஜோ பைடன்
அமெரிக்க அதிபா் ஜோ பைடன்
Published on
Updated on
1 min read

வாஷிங்டன்: பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடா்பான ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பினருடன் ஏற்படுத்துக் கொள்வதற்குப் போதுமான நடவடிக்கைகளை இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு மேற்கொள்ளவில்லை என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

காஸாவிலிருந்து அமெரிக்க-இஸ்ரேலியா் உள்ளிட்ட ஆறு பிணைக் கைதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டதைத் தொடந்து செய்தியாளா்களிடம் பேசிய ஜோ பைடன், இவ்வாறு கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com