தவெக அமைச்சரவையில் விசிக இணைந்ததற்கு பதவி ஆசை காரணம் இல்லை: திருமாவளவன் விளக்கம்சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ய ரூ.69 ஆயிரம் கட்டணம்! உண்மை என்ன?எங்கள் கையெழுத்தையே படிக்க முடியவில்லை: சிபிஎஸ்இ மாணவர்கள் அதிருப்திசென்னையில் வானம் மேகமூட்டம்! மெரினாவில் வீசிய சூறைக்காற்று!கோவை சிறுமி கொலை: கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் குவிப்புமதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் வைகாசி வசந்த உற்சவம்! பக்தர்கள் சுவாமி தரிசனம்!நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 118.4 டிகிரியை தொடுகிறது! மே 28 வரை எச்சரிக்கைநீட் தோ்வுக்கு குறுகிய கால பயிற்சி இன்று தொடக்கம்3 புதிய மெட்ரோ வழித்தடங்கள்: டிசம்பரில் பயன்பாட்டிற்குக் கொண்டுவர டிஎம்ஆா்சி திட்டம்
/

சீனா: நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்தில் சிக்கி 85 பேர் பலி

சீனாவி நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சுமார் 85-க்கும் மேற்பட்டோர் பலி

News image

மீட்புப் படையினர் - AP

Updated On :23 மே 2026, 1:26 pm IST

சீனாவி நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சுமார் 85-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

சீனாவின் ஷான்சி மாகாணத்தின் கின்யுவான் மாவட்டத்தில் உள்ள ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் எரிவாயு கசிந்து வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின்போது, சுரங்கத்தினுள் சுமார் 240-க்கும் மேற்பட்டோர் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வெடிவிபத்தில் சிக்கி சுமார் 85-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும், சுரங்கத்தினுள் இருந்த 200-க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

உள்ளூர் செய்தி தகவல்களின்படி, சுரங்கத்தின் மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்தும் அதிகாரிகள் விசாரணை மேர்கொண்டு வருகின்றனர்.

Summary

Gas explosion at Chinese coal mine kills at least 85

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.