சுற்றுலா

சுருளி அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு அனுமதி

கம்பம் அருகே சுருளி அருவியில் நீர்வரத்து சீரானதால் பொதுமக்கள் குளிக்க வனத்துறையினர் புதன்கிழமை முதல் அனுமதியளித்தனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது சுருளி அருவி.

07-12-2017

சிறந்த உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் தாஜ்மஹாலுக்கு 2-ஆவது இடம்

சுற்றுலாப் பயணிகள் அளித்த மதிப்பீட்டின் அடிப்படையில், சிறந்த உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலை, முன்னணி சுற்றுலா ஆலோசனை இணையதளமான 'டிரிப் அட்வைஸர்' வெளியிட்டுள்ளது.

07-12-2017

நீலகிரி சுற்றுலா மலை ரயிலுக்கு புதிய வகையிலான 15 ரயில் பெட்டிகள் !

உலகப் புகழ் பெற்ற நீலகிரி மலை ரயிலுக்கு 15 புதிய வகையிலான ரயில் பெட்டிகளை ஐ.சி.எஃப். நிறுவனம் 2018 ஆம் ஆண்டில் தயாரித்து வழங்கவுள்ளதாக அதன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

07-12-2017

மாமல்லபுரம் கடற்கரைப்பகுதியில் சீறி எழுந்த அலைகள்.
மாமல்லபுரத்தில் 11 அடி உயரத்துக்கு எழுந்த ராட்சத கடல் அலைகள்

மாமல்லபுரத்தில் வெள்ளிக்கிழமை கடல்சீற்றம் அதிகமாக இருந்தது. 11 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்தன.

02-12-2017

குற்றாலம் பேரருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்.
குற்றாலம் அருவிகளில் 2 ஆவது நாளாக குளிக்கத் தடை

ஒக்கி புயலால் குற்றாலம் பகுதியில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக பேரருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளில் 2 ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

02-12-2017

நீர் வரத்து அதிகரித்து காணப்படும் சுருளி அருவி.
நீர்வரத்து அதிகரிப்பு: சுருளி அருவியில் குளிக்கத் தடை

சுருளி அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் வியாழக்கிழமை முதல் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். 

01-12-2017

குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு

குற்றாலம் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை முதல் பெய்துவரும் தொடர் மழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

01-12-2017

தெரிந்த பெயர், தெரியாத விவரம்: கங்கை கொண்ட சோழபுரம்

மாவீரன் முதலாம் ராஜேந்திர சோழன் தஞ்சையை ஆண்ட புகழ்பெற்ற ராஜராஜ சோழனின் குமாரன். தமிழக வரலாற்றில் வேறு எவரோடும் ஒப்பிடமுடியாத அளவுக்குப் புகழ்பெற்ற அரசன்.

27-11-2017

ஆழியாறு குரங்கு அருவி அருகே யானை சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகள்.
ஆழியாறில் யானை சவாரி துவக்கம்

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு பகுதியில் வனத் துறை சார்பில் வெள்ளிக்கிழமை யானை சவாரி தொடங்கப்பட்டது.

25-11-2017

ஆழியாறில் யானை சவாரி இன்று தொடக்கம்

பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு பகுதியில் வனத் துறை சார்பில் யானை சவாரி வெள்ளிக்கிழமை (நவ.24) தொடங்கவுள்ளது.

24-11-2017

குடியரசுத் தலைவர் மாளிகையை வாரத்தில் 4 நாள்கள் பொதுமக்கள் பார்வையிடலாம்

தில்லியில் அமைந்துள்ள குடியரசுத் தலைவர் மாளிகையை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக வியாழக்கிழமை (நவம்பர் 23) முதல்

23-11-2017

தெரிந்த பெயர், தெரியாத விவரம்: சென்னை முதலைப் பண்ணை

சென்னையில் இருந்து மகாபலிபுரம் செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலையில் வடநெம்மேலியில் அமைந்துள்ள இந்த முதலைப் பண்ணை 1976-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

21-11-2017

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை