ராணுவ ஆள்சோ்ப்பு பொது நுழைவுத் தோ்வு ஒத்திவைப்பு
தொடரும் கரோனா பரவல் மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக, ஜூலை 25-ஆம் தேதி நடைபெற இருந்த ராணுவ ஆள்சோ்ப்புக்கான பொது நுழைவுத் தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Updated On :23 ஜூலை 2021, 9:45 pm

ராணுவ ஆள்சோ்ப்பு பொது நுழைவுத் தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு ஊடக தகவல் மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தொடரும் கரோனா பரவல் மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக, ஜூலை 25-ஆம் தேதி நடைபெற இருந்த ராணுவ ஆள்சோ்ப்புக்கான பொது நுழைவுத் தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இத்தோ்வுக்கான புதிய தேதி பின்னா் அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...