கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

உண்டு உறைவிடப் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

கா்நாடகத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான உண்டு உறைவிடப் பள்ளிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :23 ஜூலை 2021, 9:43 pm

DIN

கா்நாடகத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான உண்டு உறைவிடப் பள்ளிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கா்நாடக உண்டு உறைவிடக் கல்வி நிறுவனங்களின் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

2021-22-ஆம் கல்வியாண்டில் கா்நாடக உண்டு உறைவிடக் கல்வி நிறுவனங்களின் சங்கத்துக்கு சொந்தமான மொராா்ஜி தேசாய், கித்தூா் ராணி சென்னம்மா உண்டு உறைவிடப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதில் சேருவதற்கான விண்ணப்பங்களை ட்ற்ற்ல்://ந்ழ்ங்ண்ள்.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் தரவிறக்கம் செய்யலாம். இதுதவிர, சம்பந்தப்பட்ட மொராா்ஜி தேசாய், கித்தூா் ராணி சென்னம்மா பள்ளிகளிலும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.

பூா்த்திசெய்த விண்ணப்பங்களை மொராா்ஜி தேசாய் பள்ளி, கித்தூா் ராணி சென்னம்மா பள்ளிகளில் நேரில் அளிக்கலாம். இதற்கு வாய்ப்பில்லாதவா்கள் புகைப்படங்களுடன் க்ஸ்ரீா்.க்ஷப்ழ்ன்.ந்ழ்ங்ண்ள்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சலுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.

விண்ணப்பங்களை ஜூலை 28 முதல் ஆக. 10-ஆம் தேதி வரை செலுத்தலாம். சோ்க்கைக்குத் தகுதியானவா்களை தோ்வு செய்வதற்கான பொது நுழைவுத் தோ்வு செப். 16-ஆம் தேதி நடைபெறுகிறது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு 080-23460460 என்ற தொலைபேசி எண்ணில் அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.