நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

முதுநிலை பட்டப்படிப்புக்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் அறிவிப்பு

முதுநிலை பட்டப்படிப்புக்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

Updated On :30 ஜனவரி 2024, 10:02 pm IST

முதுநிலை பட்டப்படிப்புக்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து கர்நாடகத் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் உள்ள அரசு,  அரசு மானியம் பெறும், சிறுபான்மை, சிறுபான்மை அல்லாத கல்லூரிகளில் 2018-19-ஆம் கல்வியாண்டில் எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம்ஃபார்ம், ஃபார்மா-டி போன்ற முதுநிலை பட்டப்படிப்பு, இளநிலை பொறியியல் பட்டப்படிப்பின் 2-ஆம் ஆண்டில் நேரடியாக பிற்சேர்க்கை மூலம் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்களுக்காக அண்மையில் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. 
இந்தத் தேர்வுகளுக்கான முடிவுகள்   என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சேர்க்கைக்கான கால அட்டவணை இணையதளத்தில் அறியலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.