கர்நாடக பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சியாகியுள்ள மாணவர்களுக்கு ஜூன் 7-ஆம் தேதி முதல் நடக்கவிருந்த சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக தேர்வு ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொறியியல் போன்ற தொழில் கல்விக்கான கர்நாடக பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் வியாழக்கிழமை (ஜூன் 7) முதல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த சான்றிதழ்கள் சரிபார்ப்புமுகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புமுகாம் நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காமன்வெல்த்: அரையிறுதிக்கு முன்னேறிய தமிழன் விஷால் தென்னரசு கயல்விழி!

18 வகை உணவுகளைத் தானியங்கியாக சமைக்கும் மைக்ரோவேவ் ஓவன்!

ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பாடலை வெளியிடும் ஜி.வி. பிரகாஷ்!
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்... ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!
விடியோக்கள்
கண்ணதாசன் கவிஞரான கதை| Kannadasan 100 | UN Kannan interview | Kaviyarasu|கண்ணதாசன் நூற்றாண்டு | EP -2


