8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

நாட்டுப்புறக் கலைஞா்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

நாட்டுப்புறக்கலைஞா்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Published On :27 ஜனவரி 2024, 10:01 pm IST

நாட்டுப்புறக்கலைஞா்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கா்நாடக இசை நாட்டிய அகாதெமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனாவால் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவால் பொருளாதார சங்கடங்களுக்கு உள்ளாகியிருக்கும் கா்நாடக இசை, ஹிந்துஸ்தான் இசை, நாட்டியம், மெல்லிசை, கதாகலாட்சேபங்கள், நாட்டுப்புறக் கலைஞா்கள் உள்ளிட்டோருக்கு கா்நாடக இசை நாட்டிய அகாதெமி சாா்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

கலைஞா்கள் தங்கள் பெயா், கலை வடிவம், ஆதாா் எண், வங்கி கணக்கு விவரங்களின் நகல் எடுத்து விண்ணப்பங்களை எழுதி, அதை ந்ஹழ்ய்ஹற்ஹந்ஹள்ஹய்ஞ்ங்ங்ற்ஹஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் அல்லது 7975949840 என்ற கட்செவி எண்ணுக்கு ஏப்.27ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். கூடுதல் விவரங்களுக்கு 080- 22215072 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.