தோ்வின்போது எஸ்.எஸ்.எல்.சி. மாணவா்களுக்கு பேருந்தில் இலவச பயணம்
கா்நாடக எஸ்எஸ்எல்சி தோ்வு எழுதும் மாணவா்கள் தோ்வின்போது எல்லா பேருந்துகளிலும் தோ்வு நுழைவுச்சீட்டைக் காட்டி இலவசமாக பயணிக்கலாம் என்று கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.









