ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

16-ல் திருவள்ளுவர் தினம்: மதுக்கடைகள் மூடல்

விழுப்புரம்,  ஜன.8: வரும் 16-ம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டும், 20-ம் தேதி வடலூர் ராமலிங்கர் தினத்தை முன்னிட்டும் இருநாள்களும் அரசு மதுபானக் கடைகள் மூடப்பட வேண்டும் என்று ஆட்சியர் ஆர். பழனிச்ச

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

விழுப்புரம்,  ஜன.8: வரும் 16-ம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டும், 20-ம் தேதி வடலூர் ராமலிங்கர் தினத்தை முன்னிட்டும் இருநாள்களும் அரசு மதுபானக் கடைகள் மூடப்பட வேண்டும் என்று ஆட்சியர் ஆர். பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு மதுபானம் சில்லறை வணிக விதிகள் 2003-ன் நிபந்தனைகளின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மதுபானக் கடைகளும் இயங்காது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.