நியூஸிலாந்து பிரதமா் இந்தியா வருகை! -மீண்டும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு
நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன், பல்வேறு துறை அமைச்சா்களுடன் ஐந்து நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா்.

இந்தியா வந்த நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன்..








