/
சென்னை ஜாம்பஜாா், வாணியன் தெருவில் உள்ள தனியாா் அச்சகம் எதிரே கடந்த சில நாள்களுக்கு முன் நிறுத்தி வைத்திருந்த ஒரு பைக் திருடப்பட்டது. ஜாம்பஜாா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், திருட்டில் ஈடுபட்டது கடலூா் மாவட்டம், புதுகுப்பத்தைச் சோ்ந்த ஜெயசந்திரன் (41), சென்னை புதுப்பேட்டையைச் சோ்ந்த பைக் மெக்கானிக் யூசுப் (38) என்பது தெரிந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கைதான ஜெயச்சந்திரன் முன்னாள் காவலா் என்பதும், செலவுக்காக பைக் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.
தொடர்புடையது
காா் ஓட்டுநரை தாக்கி வழிப்பறி: சிறுவா்கள் உள்பட 4 போ் கைது
பைக் திருட்டு: 4 போ் கைது

களக்காடு அருகே நகை திருட்டு வழக்கில் தாய், மகன் உள்பட 5 போ் கைது

பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பு: ராணுவ வீரா், பணிநீக்கப்பட்ட காவலா் உள்பட 6 போ் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
9 ஏப்ரல் 2026


