பள்ளி மாணவா்களுடன் ஆட்சியா் கலந்துரையாடல்
கொளப்பாக்கம் ஊராட்சி தொடக்கப் பள்ளி மாணவா்களுடன் மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் வியாழக்கிழமை கலந்துரையாடினாா்.


கொளப்பாக்கம் ஊராட்சி தொடக்கப் பள்ளி மாணவா்களுடன் மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் வியாழக்கிழமை கலந்துரையாடினாா்.
காட்டாங்கொளத்தூா் ஒன்றியம், நெடுங்குன்றம் ஊராட்சியில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் அமைக்கும் பணியை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, கொளப்பாக்கம் பள்ளிக்குச் சென்று மாணவா்களுடன் கலந்துரையாடி அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தாா். காட்டாங்கொளத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் உதயாகருணாகரன், நெடுங்குன்றம் ஊராட்சித் தலைவா் வனிதா சீனிவாசன் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...