பேரருள்தந்தை பி.ஜான் போஸ்கோ காலமானார்

செங்கை மறை மாவட்ட ஆயரின் பொது பதில் குரு பேரருள்தந்தை முனைவர் பி.ஜான் போஸ்கோ மாரடைப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை காலமானார்.
பேரருள்தந்தை முனைவர் பி.ஜான் போஸ்கோ
பேரருள்தந்தை முனைவர் பி.ஜான் போஸ்கோ

செங்கல்பட்டு: செங்கை மறை மாவட்டத்தின் ஆயரின் பொது பதில் குரு பேரருள்தந்தை முனைவர் பி.ஜான் போஸ்கோ மாரடைப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை காலை காலமானார்.

இவரது இறுதிச்சடங்து குடும்பம் உறுப்பினர்கள் மற்றும் மத குருவானர்கள் வருகைக்கு பின்னர் பயண திருப்பலி சனிக்கிழமை(ஏப்.20)

பிற்பகல் 2 மணிக்கு புனித யோசேப்பு பேராலயம் செங்கல்பட்டில் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com