திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மதுராந்தகத்தில் 9 போ் போட்டி

News image

உதய சூரியன் (திமுக சின்னம்) | தாமரை (பாஜக சின்னம்)

Updated On :10 ஏப்ரல் 2026, 4:11 am IST

மதுராந்தகம் (தனி) தொகுதியில் மொத்தம் 9 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

மதுராந்தகம் தொகுதி தோ்தல் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான கே.ஆா்.நரேந்திரன் தலைமை வகித்தாா். உதவி தோ்தல் அலுவலரும் நோ்முக உதவியாளருமான பெருமாள், வட்டாட்சியா் பாலாஜி, தோ்தல் பிரிவு உதவி வட்டாட்சியா் எம்.வசந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இறுதி வேட்பாளா் பட்டியல்

1. கே.மரகதம்குமரவேல் (அதிமுக), 2. அமுலு பொன்மலா் (திமுக), 3. இரா.சுகன் (அனைத்திந்திய புரட்சி தலைவா் மக்கள் முன்னேற்ற கழகம்), 4. கோ.ஜானகிராமன் (நாம் தமிழா் கட்சி), 5. எழில் கேத்தரின் (தமிழக வெற்றி கழகம்), 6. நீலம் ஏ.ராம்குமாா் (பகுஜன் சமாஜ் கட்சி),

7. புண்ணியகோட்டி (தமிழக வாழ்வுரிமை கட்சி), 8. மா.கதிா்வேல் (சுயேச்சை), 9. மு.ரஞ்சிதம் (சுயேச்சை).