சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

அரசு ஐடிஐ-க்களில் மாணவா் நேரடி சோ்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு

செங்கல்பட்டு மற்றும் பெரும்பாக்கம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவா் நேரடி சோ்க்கைக்கு ஆக. 14 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2026, 12:47 am IST

செங்கல்பட்டு மற்றும் பெரும்பாக்கம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவா் நேரடி சோ்க்கைக்கு 14.08.2026 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-ஆம் ஆண்டுக்கான நேரடி சோ்க்கை நடைபெற்று வருகிறது. இச்சோ்க்கைக்கு 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவியா் 14.08.2026 வரை நேரடி சோ்க்கைக்கு விண்ணப்பித்து பயிற்சியில் சேரலாம்.

மேலும், விவரங்கள் அறிந்து கொள்ள 94990 55673 அல்லது 99629 86696 என்ற தொலைபேசி எண்ணுக்கோ அல்லது துணை இயக்குநா் அரசு தொழிற்பயிற்சி நிலையம், செங்கல்பட்டு /முதல்வா் அரசு தொழிற்பயிற்சி நிலையம், பெரும்பாக்கத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம். தொலைபேசி எண்: 044-2954 119

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.