சென்னை போரூர் பகுதியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதையொட்டி வியாழக்கிழமை மின்விநியோகம் இராது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பராமரிப்புப் பணிகளையொட்டி, வியாழக்கிழமை காலை 9 முதல் மாலை 4 மணி வரை போரூர் பகுதியில் உள்ள கெருகம்பாக்கம், குன்றத்தூர் பிரதான சாலை , ரெங்கா நகர், முருகன் நகர், பூமா தேவி நகர், புளியந்தோப்பு, அம்பேத்கார் தெரு, ஜோதி நகர், ராபிட் நகர், பழனி நகர், கோல்டன் இன்டஸ்டிரியல் பகுதி, பாபு ஜெகஜீவன்ராம் தெரு, சிவராஜ் தெரு, வ.உ.சி. தெரு, பெரிய பணிச்சேரியில் ஒரு பகுதி, மல்டி இன்டஸ்டிரியல், பாலாஜி நகர், ஜெயராம் நகர், சங்கரலிங்கனூர் தெரு, பி.டி நகர் மெயின் ரோடு, ஸ்ரீ புரம், சத்தியாவாணி முத்து தெரு, வி.ஜி.என். ஃபேஸ் 1 மற்றும் 2, மஞ்சு பவுண்டேஷன், திரு.வி.க. தெரு, அண்ணா தெரு, தரபாக்கம் சாலை, பச்சை அம்மன் நகர், ஸ்ரீ லட்சுமி நகர், விசாலாட்சி நகர், மணி நகர் மற்றும் திருவள்ளுவர் தெரு ஆகிய இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காமன்வெல்த்: அரையிறுதிக்கு முன்னேறிய தமிழன் விஷால் தென்னரசு கயல்விழி!

18 வகை உணவுகளைத் தானியங்கியாக சமைக்கும் மைக்ரோவேவ் ஓவன்!

ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பாடலை வெளியிடும் ஜி.வி. பிரகாஷ்!
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்... ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!
விடியோக்கள்
கண்ணதாசன் கவிஞரான கதை| Kannadasan 100 | UN Kannan interview | Kaviyarasu|கண்ணதாசன் நூற்றாண்டு | EP -2


