
திருவொற்றியூர், எர்ணாவூர் சுனாமி மறுவாழ்வு குடியிருப்புப் பகுதியில் பட்டப் பகலில் அரிவாளுடன் பொதுமக்களை மிரட்டிய 3 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
எர்ணாவூரில் உள்ள சுனாமி மறுவாழ்வு குடியிருப்பு பகுதியில்
உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் இளைஞர்கள் சிலர் மோட்டார் சைக்கிள்களில் அரிவாள்களுடன் தெருக்களில் வலம் வந்து பொதுமக்களை மிரட்டியவாறு சென்றதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
போலீஸார் விசாரித்து அதே பகுதியைச் சேர்ந்த விஜயன் (23), அசோகன் (22), சதீஷ் (23) ஆகியோரைக் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





