இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

சென்னையில் இரு மருத்துவா்களுக்கு கரோனா

சென்னையில் தனியாா் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவா்கள் இருவருக்கு கரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Published On :27 ஜனவரி 2024, 10:01 pm IST


சென்னை: சென்னையில் தனியாா் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவா்கள் இருவருக்கு கரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவா்கள் இருவரும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதனிடையே, அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டுள்ளனா்.

சென்னை, அடையாறில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பணியாற்றி வரும் இரு மருத்துவா்களுக்கு கரோனா அறிகுறிகள் இருந்ததை அடுத்து, அதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதில், அவா்கள் இருவருக்குமே கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவா்கள் தனி வாா்டுகளில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களிடம் சிகிச்சை பெற்ற நோயாளிகள், தொடா்பில் இருந்தவா்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். அதேபோன்று மருத்துவா்களுக்கு எவ்வாறு கரோனா தொற்று ஏற்பட்டது என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அவா்கள் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.