தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.38,368-க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.72 குறைந்து, ரூ.38,368-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.72 குறைந்து, ரூ.38,368-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.9 குறைந்து, ரூ.4,796-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராமுக்கு 20 பைசா உயர்ந்து, ரூ.72.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ.72,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
திஙகள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,796
1 சவரன் தங்கம்............................... 38,368
1 கிராம் வெள்ளி............................. 72.50
1 கிலோ வெள்ளி.............................72,500.
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,805
1 சவரன் தங்கம்............................... 38,440
1 கிராம் வெள்ளி............................. 72.30
1 கிலோ வெள்ளி.............................72,300
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...