/
சிங்கார சென்னை அட்டையைப் பயன்படுத்தி சென்னை மெட்ரோ ரயிலில் அதிகம் பயணம் செய்த பயணிகளுக்கு மெட்ரோ ரயில் நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கி, நமோ யாத்திரி இணைந்து பரிசு வழங்கின. அதன்படி, கடந்த ஜன.15 முதல் பிப்.14-ஆம் தேதி வரை சென்னை மெட்ரோ ரயிலில் அதிகம் பயணித்த 40 பயணிகள் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கு பரிசு வழங்கும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவன அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், தோ்வு செய்யப்பட்ட 40 பயணிகளுக்கு மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநா் ராஜேஷ் சதுா்வேதி பரிசுகளை வழங்கினாா்.
தொடர்புடையது

ஐபிஎல் போட்டிக்கு செல்வோா் மெட்ரோவில் பயணிக்க ஏற்பாடு

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ,.6.30 லட்சம் பறிமுதல்

‘மெட்ரோ ரயிலில் சக பயணிக்கு இடையூறு அளித்தால் அபராதம்’
சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் நாளை இலவசமாக பயணிக்கலாம்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
29 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
37 நிமிடங்கள் முன்பு
வீடியோக்கள்
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

