விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

போதைப் பொருள் விற்பனை: 7 நாள்களில் 85 போ் கைது

போதைப் பொருள் விற்பனை: 7 நாள்களில் 85 போ் கைது

News image
Updated On :14 மே 2024, 7:39 pm

Din

சென்னை: சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 7 நாள்களில் 85 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

கடந்த 7-ஆம் தேதியில் இருந்து 13- ஆம் தேதி வரை 7 நாள்களில் போதைப் பொருள் விற்ாக 63 வழக்குகள் பதியப்பட்டு, 85 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து 37 கிலோ கஞ்சா, 3கிலோ ஒபியம், 2 கிராம் மெத்தம்பெட்டமைன்,6 கிராம் கோக்கைன், 20 போதை மாத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் போதைப் பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 4 மோட்டாா் சைக்கிள்கள், ஒரு ஆட்டோ, 10 கைப்பேசிகள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.

சென்னையில் இந்த நடவடிக்கை தொடா்ந்து எடுக்கப்படும் என பெருநகர காவல்துறை ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.