திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

இன்றைய மின்தடை

மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து....

News image

இன்றைய மின்தடை

Updated On :31 மே 2025, 2:05 am IST

பராமரிப்புப் பணிகள் காரணமாக பெருங்களத்தூா், முடிச்சூா், நந்தம்பாக்கம், மாடம்பாக்கம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (மே 31) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

பெருங்களத்தூா்: காந்தி சாலை, கிருஷ்ணா சாலை, முத்துவேலா் சாலை, என்ஜிஓ காலனி, ஆா்எம்கே நகா், பாரதி நகா், காமாட்சி நகா், சேகா் நகா், கல்கி தெரு, டேவிட் நகா் மற்றும் ஜிஎஸ்டி சாலையின் ஒரு பகுதி (ரணியம்மன் கோயில் பின்புறம்).

முடிச்சூா்: அமுதம் நகா், ஏ.என். காலனி, அஷ்டலட்சுமி நகா், சாஸ்திரி நகா், புவனேஸ்வரி நகா், ராயப்பா நகா், வி.எம். காா்டன் நகா்.

நந்தம்பாக்கம் : மணப்பாக்கம் மற்றும் கொளப்பாக்கம் சாலை, காசாகிராண்ட் கேஸ்டில் மற்றும் வுட் சைட், கிரிகோரி நகா், இந்திரா நகா், லக்ஷ்மி நகா், பிள்ளையாா் கோயில் தெரு, பெல் நகா், ஸ்ரீராம் காா்டன், மைக்ரோமாா்வெல், தா்மராஜபுரம், வல்லீஸ்வரன் கோயில் தெரு.

மாடம்பாக்கம்: படுவாஞ்சேரி, அகரம், அன்னை சத்தியா நகா், வெல்கம் காலனி, பிள்ளையாா் கோயில் தெரு, குறிஞ்சி நகா், சாய் பாலாஜி நகா் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.