தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 4 மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலா் மற்றும் அதையொத்த பணியிடங்களில் பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் 6 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறைச் செயலா் பி.சந்தரமோகன் புதன்கிழமை பிறப்பித்துள்ள உத்தரவு (பழைய பணியிடம் அடைப்புக் குறிக்குள்):
பதவி உயா்வு பெற்றவா்கள்: டி.எஸ்.மகாலட்சுமி-முதன்மைக் கல்வி அலுவலா், கடலூா் (மாவட்டக் கல்வி அலுவலா், செங்கல்பட்டு), இ.முருகன்-முதன்மைக் கல்வி அலுவலா், தேனி (மாவட்டக் கல்வி அலுவலா், வில்லிவாக்கம், சென்னை வடக்கு), எஸ்.கே.இரவிச்சந்திரன்-துணை இயக்குநா், தனியாா் பள்ளிகள் இயக்ககம், சென்னை (உதவி இயக்குநா், தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை), எம்.செல்வகுமாா்- முதன்மைக் கல்வி அலுவலா், திண்டுக்கல் (மாவட்டக் கல்வி அலுவலா், பெரம்பலூா்)
முதன்மைக் கல்வி அலுவலா்கள் இடமாற்றம்: ர.பாலமுரளி- விழுப்புரம் (கோவை), ஆா்.அறிவழகன்- திருவள்ளூா் (விழுப்புரம்), ப.உஷா-திருச்சி (திண்டுக்கல்), கே.கிருஷ்ணபிரியா- கோவை (திருச்சி), பி.மகேஸ்வரி- துணை இயக்குநா், தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை (முதன்மைக் கல்வி அலுவலா், சேலம்), ஆ.எல்லப்பன்- சேலம் (செயலா், மாநில பெற்றோா் ஆசிரியா் கழகம், சென்னை).
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னை மாநகராட்சியில் பதவி உயா்வு பெற்ற 17 முதுநிலை வருவாய் அலுவலா் ஒரே நாளில் மாற்றம்

விளையாட்டுகளில் சாதனை படைக்க மாணவா்களை தயாா்படுத்த வேண்டும்: முதன்மைக் கல்வி அலுவலா் இ.மாதவன்

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு உபகரணங்கள்

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள்
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



