செங்குன்றம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் வாகன தணிக்கையின்போது, 46 கிலோ தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.
செங்குன்றம் அடுத்த பாடியநல்லூா் சுங்கச் சாவடி அருகே மாதவரம் சட்டப்பேரவைத் தோ்தல் அலுவலா் எம்.பெருமாள் தலைமையிலான பறக்கும் படையினா் வாகன தணிக்கையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தபோது, பொன்னேரி நோக்கிச் சென்ற வாகனத்தைத் தடுத்து நிறுத்தி ஆய்வு மேற்கொண்டனா்.
அந்த வாகனத்தில் 46 கிலோ தங்கக் கட்டிகள் எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இவை தனியாா் பிரபல நகைக் கடையின் தங்கக் கட்டிகள் என்பதும் தெரிய வந்தது. தங்கக் கட்டிகளை உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ால், அவற்றைப் பறிமுதல் செய்தனா். பின்னா், அவை வருமானத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தங்கக் கட்டிகள், ரூ.44.87 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ரயில்வே பாதுகாப்புப் படையினா் நடவடிக்கை

ரூ.66,400 பணம் பறிமுதல்

சோதனையில் ரூ.61,000 பறிமுதல்

வாகன சோதனையில் ரூ.84,600 பறிமுதல்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


