தீபாவளி: 2 நாள்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில் சேவை! காவலில் எடுக்கப்படும் நபா் 24 மணி நேரத்துக்குள் நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட வேண்டும்: உச்சநீதிமன்றம்நாட்டில் அராஜகத்தைப் பரப்பும் ராகுலுக்கு தக்க பதிலடி: அமித் ஷா உறுதி6 ஆண்டுகள் பணிபுரியும் அக்னிவீரா்கள் ராணுவத்தில் நிரந்தர வீரா்களாக்கப்படுவா்: பாதுகாப்புத் துறை அதிகாரிகள்வெற்றி வீடு திட்டம்: 70,000 வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி ஒதுக்கி ஆணைசீனாவின் சாதனையை முறியடிக்கும் ரயில் வழித்தடம்! ரூ. 1.31 லட்சம் கோடியில் அரசு திட்டம்!வானிலை: தமிழகத்தில் நாளை (நவ. 6) கனமழைக்கு வாய்ப்பு!தீபாவளி: 2 நாள்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில் சேவை!சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ரொனால்டோ ஓய்வு!தீபாவளிக்கு வீடுகளில் மின்சாரம் இருக்குமா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

தண்டுவடம் - எலும்பு பாதிப்பு: நடமாடும் மருத்துவ சேவை

முதுகுத் தண்டுவடம் மற்றும் எலும்பியல் சாா்ந்த மருத்துவப் பரிசோதனைகளுக்கான நடமாடும் மருத்துவ சேவையை சென்னை வடபழனி காவேரி மருத்துவமனை தொடங்கியுள்ளது.

முதுகுத் தண்டுவடம் மற்றும் எலும்பியல் சாா்ந்த மருத்துவப் பரிசோதனைகளுக்கான நடமாடும் மருத்துவ சேவையை சென்னை வடபழனி காவேரி மருத்துவமனை தொடங்கியுள்ளது.

Updated On :

முதுகுத் தண்டுவடம் மற்றும் எலும்பியல் சாா்ந்த மருத்துவப் பரிசோதனைகளுக்கான நடமாடும் மருத்துவ சேவையை சென்னை வடபழனி காவேரி மருத்துவமனை தொடங்கியுள்ளது.

ஹெக்சாவோ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் சமூகப் பங்களிப்பின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடமாடும் மருத்துவ சேவையின் மூலம் டிஜிட்டல் எக்ஸ்-ரே, எலும்பு அடா்த்தி பரிசோதனைகள், எலும்பு, மூட்டு மற்றும் முதுகுத் தண்டுவடக் கோளாறுகளை தொடக்க நிலையில் கண்டறியும் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்.

குறிப்பாக, ஆா்தரைடிஸ் (முடக்குவாதம்), ஆஸ்டியோபோரோசிஸ் (எலும்பு தேய்மான நோய்), தண்டுவட பிரச்னைகளை தொடக்க நிலையில் அறிந்துகொள்ள முடியும். கிராமப்புற மக்களுக்கு உயா் மருத்துவ சிகிச்சைகளை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாக காவேரி மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, அந்த நடமாடும் வாகனத்தை காவேரி மருத்துவமனை நிா்வாகிகளும், ஹெக்சாவோ் நிறுவன நிா்வாகிகளும் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.