மதுராந்தகத்தை அடுத்த வேலாமூர் ரூரல் ஸ்டார் சமூகத் தொண்டு நிறுவனம் சார்பில், 15-ஆவது ஆண்டு நிறைவு விழா, ஏழை எளிய பெண்கள் மற்றும் மாணவர்களுக்கு நல உதவிகள் வழங்கும் விழா, சாதனையாளர்களுக்கு விருது வழங்கல் ஆகிய முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் இரா.துரைவேலு, நிறுவனத் தலைவர் டொமினிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, வந்தவாசி மருத்துவர் ரூபன், வெள்ளபுத்தூர் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோருக்கு சாதனையாளர் விருதுகளும், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை எளியோர் மற்றும் மாணவ, மாணவியருக்கு நல உதவிகளும் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அயோத்தி ராமா் கோயில் முறைகேடு! சட்ட அதிகாரமில்லா விசாரணைக் குழு என கேஜரிவால் குற்றச்சாட்டு!

என்சிஇஆர்டி 9-ம் வகுப்பு புத்தகத்தில் அவசரநிலை குறித்த பாடம் சேர்ப்பு!

இன்றைய செய்திகள் ஜூன் 25 - நேரலை

இரண்டாம் பாதியில் களமிறங்கிய நெய்மர்: நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது பிரேசில்!
விடியோக்கள்

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |


