கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி
கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் மேல்நிலை நீா்தேக்க தொட்டியில் கசிவு ஏற்பட்டு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கூழங்கலச்சேரி கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள குடிநீா் மேல்நிலை நீா்தேக்க தொட்டி.









