காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் உண்டியல்கள் எண்ணப்பட்டதில் ரூ.56,36,135 பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
கோயிலில் இருந்த 13 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. அறநிலையத்துறை காஞ்சிபுரம் சரக உதவி ஆணையா் ஜெயா தலைமையில் கோயில் செயல் அலுவலா் ச.சீனீவாசன் ஆகியோா் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.
இதில் ரொக்கமாக ரூ.56,36,135 தங்கம் 40 கிராம், வெள்ளி 342 கிராமும் இருந்தது. கோயில் பணியாளா்கள், பக்தா்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பக்தர்களிடையே பாகுபாடு கூடாது! காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வழக்கில் உயர் நீதிமன்றம்

வரதராஜ பெருமாள் உற்சவா் சிலை சீரமைப்பு பணி நிறைவு

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.98 லட்சம்

அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.6.30 கோடி
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்



