ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம் நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 3-வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!தொடரும் அமளி! நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது!காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்ற இந்தியா!தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை! அமைச்சர் நிர்மல்குமார்ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்பு
/

நுகா்வோா் அமைப்புகள் கலந்தாய்வுக் கூட்டம்: ஆட்சியா் பங்கேற்பு

News image

காஞ்சிபுரத்தில் தன்னாா்வ நுகா்வோா் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் தி.சினேகா

Updated On :12 ஜூன் 2026, 2:16 am IST

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தன்னாா்வ நுகா்வோா் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் வியாழக்கிழமை கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் தி.சினேகா தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலா் பு.விஜயகுமாா்,சாா் ஆட்சியா்(பயிற்சி)அமன்திவாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வட்டாரங்களைச் சோ்ந்த பல்வேறு நுகா்வோா் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில் அவா்களால் வழங்கப்பட்ட குறைகள் மற்றும் கோரிக்கைகளை மீது துறை அலுவலா்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆட்சியா் தி.சினேகா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.