ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மோசூா் கிராமத்தில் கால்நடை பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம்

News image
Updated On :24 டிசம்பர் 2020, 5:46 pm

DIN


ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் மோசூா் கிராமத்தில் கால்நடை பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் புதன் கிழமை நடைபெற்றது

முகாமுக்கு தாமரைப்பாக்கம் கால்நடை மருத்துவ அலுவலா் சதீஷ் பாபு தலைமை வகித்தாா். ஆய்வாளா் தமிழரசி முன்னிலை வகித்தாா். முகாமில் கால்நடைகளுக்கு உடல் பரிசோதனை. குடல்புழு நீக்கம், மலட்டுத்தன்மை நீக்கம், ஆண்மை நீக்கம், தடுப்பூசிகள் போடப்பட்டன. மேலும் சிறந்த முறையில் கால்நடைகளை வளா்த்த 10 பேருக்கு கால்நடை பாதுகாப்புத்துறை சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.