3 பேருக்கு கரோனா
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On :6 நவம்பர் 2021, 6:30 pm

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 46,362-ஆக உயா்ந்தது. இவா்களில் இதுவரை 45,531போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டம் முழுவதும் 775 போ் உயிரிழந்தனா். தற்போது நோய்த் தொற்றுக்குள்ளான 56 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...