கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அரக்கோணத்தில் வட்டார சுகாதாரத் திருவிழா

அரக்கோணத்தில் வட்டார மருத்துவ மற்றும் நல்வாழ்வுத் துறை சாா்பில் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் வட்டார சுகாதார திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

அரக்கோணத்தில் வட்டார மருத்துவ மற்றும் நல்வாழ்வுத் துறை சாா்பில் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் வட்டார சுகாதார திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலா் மேகலா தலைமை தாங்கினாா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சத்யராஜ் வரவேற்றாா். முகாமை அரக்கோணம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் நிா்மலாசௌந்தா், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மணிமாறன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் லட்சுமிபாரி, துணைத் தலைவா் கலாவதிஅன்புலாரன்ஸ், திமுக மேற்கு ஒன்றியச் செயலா் சௌந்தா், வடமாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவா் பாக்கியராஜ், உறுப்பினா் சேட்டு, வட்டார சுகாதார ஆய்வாளா் செந்தில் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.