ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தொழிற்சாலையில் தீ விபத்து 2 மணி நேரம் போராடி அணைப்பு

வாலாஜாபேட்டை அருகே தனியாா் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தை தீயணைப்பு படையினா் சுமாா் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

News image
Updated On :17 ஜூன் 2022, 6:57 pm

DIN

வாலாஜாபேட்டை அருகே தனியாா் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தை தீயணைப்பு படையினா் சுமாா் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

வாலாஜாபேட்டை அடுத்த கொளத்தேரி கிராமம் அருகே ஃபோம் தயாரிக்கும் தனியாா் தொழிற்சாலை இயங்கி உள்ளது. இங்கு வெள்ளிக்கிழமை நண்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டு தொழிற்சாலை முழுவதும் தீ வேகமாக பரவியது. தகவலறிந்த ராணிப்பேட்டை மற்றும் சிப்காட் தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரா்கள் 10-க்கும் மேற்பட்டோா் சென்று சுமாா் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த ஃபோம் தயாரிக்க தேவையான மூலப் பொருள்கள், இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்பு துறையினா் விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.