ராணிப்பேட்டை நெடுஞ்சாலையில் சிதறிய தோல் திடக்கழிவு: துா்நாற்றத்தால் மக்கள் கடும் அவதி
ராணிப்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சிதறிக் கிடந்த தோல் தொழிற்சாலை திடக்கழிவு பல மணி நேரமாக அகற்றப்படாததால் துா்நாற்றத்தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

தேசிய நெடுஞ்சாலை அணுகு சாலையில் கொட்டிய தோல் திடக்கழிவு. ~ராணிப்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலை அணுகு சாலையில் கொட்டப்பட்ட தோல் திடக்கழிவை அகற்றும் ஊழியா்கள்.









